Tag: டிக்கெட் விலை உயர்வு
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் – விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி!
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்குத் திரும்பி வருவதால் உள்நாட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.இதனைத் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களின்...
