Tag: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை

தமிழக ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி – 10,000 கடைகளில் சவுண்ட் பாக்ஸ் பொருத்தத் திட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு முன்னெடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் சுமார் 10,000 நியாயவிலைக் கடைகளில் யுபிஐ (UPI)...

யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம்: பயன்பாடு குறையுமா? டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு புதிய சவால்

இந்தியாவில் அன்றாடப் பணப்பரிவர்த்தனைகளில் முக்கிய இடம் பிடித்துள்ள யுபிஐ (UPI) சேவைகளுக்குக் கட்டணம் விதிக்கும் புதிய நடைமுறை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அதிக மதிப்புள்ள வணிகப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படுவது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப்...

“வியாபாரிகள் மீது சுமையை ஏற்றினால் பொதுமக்களின் தலையில்தான் விடியும்!” – யுபிஐ கட்டண விவகாரத்தில் மத்திய அரசுக்கு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கடும் எச்சரிக்கை!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகைகளை வழங்கும் அரசுகள், சாதாரண வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் குறித்த அறிவிப்புக்குக் கண்டனம்...

ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனை கட்டணம்: மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீது கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டால், வணிகர்கள் அந்தச் சுமையை பொருட்களின் விலையை உயர்த்தி மக்களிடமே திணிப்பார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி...

இணைய வசதி தேவையில்லை! பட்டன் போன்களுக்கு ‘யுபிஐ 123பே’ வசதியை அறிமுகம் செய்தது PhonePe!

உலக அளவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ‘கூகுள் பே’, ‘போன் பே’ உள்ளிட்ட செயலிகள் மூலம் தினசரி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வரும்...

UPI பரிவர்த்தனை புதிய உச்சம்! ஆகஸ்டில் 24.51 பில்லியன் transactions – ₹29.8 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஆகஸ்ட் 2026-ல் Unified Payments Interface எனப்படும் UPI மூலம் 24.51 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார்...