Tag: டியூஷன் அக்கா
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதிரடி – ‘டியூஷன் அக்கா’ திட்டம் அறிமுகம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், உள்ளூர் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும்...
