Tag: டிரெண்டாகி
இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வரும் கூமாப்பட்டி….
இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது கூமாப்பட்டி என்ற கிராமத்தை இளைஞா் ஓருவா் தேசிய அளவில் டிரெண்டாக்கியுள்ளார்.தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஒரு விஷயத்தை டிரெண்டிங் செய்வதில் இளைஞா்கள் பலரும் ஆா்வம் காட்டி வருகின்றனா்....