Tag: டி20 போட்டி
இந்தியா – ஆப்கானிஸ்தான் 2-வது டி20 இன்று! தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? டெல்லியில் பரபரப்பான மோதல்!
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி...
