Tag: தங்கச் சந்தை

தங்கம் விலை மீண்டும் சரிவு – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைந்தது!

தங்கம் விலை மீண்டும் கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,510 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது....