- Advertisement -
தங்கம் விலை மீண்டும் கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,510 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் சரிவில் தங்கம் விலை: கடந்த 2 வாரங்களில் சவரனுக்கு ரூ.11,240 சரிவு!
