Tag: தங்கத்தின் விலை
புத்தாண்டு பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்! ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது, ஒரு சவரன் ரூ. 58,080க்கு விற்பனையாகிறது.சென்னையில் 2025 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தங்கத்தின் விலை நாளுக்கு நாள்...