Tag: தங்க நகைகள் திருட்டு
ஹைதராபாத் நகைக்கடையில் துணிகர கொள்ளை: ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் திருட்டு!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள மெடிப்பள்ளி பகுதியில் பிரபல நகைக்கடையில் மர்ம நபர்கள் புகுந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை...
