Tag: தத்துவத்துக்கு

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்பாடுகள்: போராட்டத்திற்கு அழைக்கும் கேரள முதல்வர்..!

மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்டங்களை காரணமே இல்லாமல் ஒன்றிய அரசு கிடப்பில் போடுவது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளாா்.கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு...