Tag: தனுஷ் 50
உலகத் தரத்தில் உருவாகியுள்ள ‘தனுஷ் 50’… மெய் சிலிர்த்து எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட பதிவு!
நடிகர் தனுஷ் பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சினிமா கலையின் மீது தனக்குள்ள ஆர்வத்தால் சில படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் அவருடைய இயக்கத்தில் வெளியான முதல் படம் "ப.பாண்டி"...