Tag: தமிழக தொழில் வளர்ச்சி
தமிழ்நாட்டில் கூடுதல் முதலீடுகள்: சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் முதலமைச்சர் விஜய் இருதரப்புப் பேச்சுவார்த்தை!
தமிழ்நாடு–சிங்கப்பூர் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான்...
