Tag: தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.தமிழக வெளியிட்டுள்ள அரசாணையில், வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவிப்பதாகவும், வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4...