Tag: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை… மீட்பு பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் முத்துசாமி, ராஜேந்திரன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் தொடர்...

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு...

அம்மா உணவகங்களில், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப்...

சீன லைட்டர் உதிரிபாக இறக்குமதிக்கு தடை… மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் நன்றி

சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு தடை விதித்த மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், தமது...

மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு

மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும், இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்​தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக்...

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பாராலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் எஸ்.யு. 5 பிரிவில் தமிழகத்தை...