Tag: தமிழ் சினிமா
இசைஞானியின் ‘ராஜா TRANCE’! எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ அப்டேட்!
‘கல்யாண விருந்து’ பாடலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘டோரதி’ (Dorothy) திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிசாசு, பீட்சா...
புதிய படங்கள் வெளியீட்டில் சிக்கலா? தமிழ் சினிமாவில் மீண்டும் பரபரக்கும் தயாரிப்பாளர்–திரையரங்கு விவகாரம்!
தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. செப்டம்பர் 1 முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்ற தயாரிப்பாளர்கள் தரப்பின் முடிவு, திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
ரஜினியுடன் மறக்க முடியாத விமான பயணம்: நடிகை கயாடு லோஹர் நெகிழ்ச்சி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை கயாடு லோஹர், தனது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.கனவுப் பயணமாக மாறிய தருணம்
பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்'...
‘சிவாஜி’ கூட்டணி மீண்டும் இணையுமா? ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கும் ஸ்ரேயா!
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் முக்கியக் கதாபாத்திரத்தில் அல்லது ஒரு பாடலுக்கு நடனமாட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரை உலகில்...
பிறந்த நாளில் ‘இரட்டைக் கொண்டாட்டம்’: பிரியாணி விருந்துடன் ‘ஒரண்ட’ படப்பிடிப்பை நிறைவு செய்த சுசி கணேசன்!
பிரபல இயக்குநர் சுசி கணேசன் தனது பிறந்த நாளன்றே தனது புதிய திரைப்படமான ‘ஒரண்ட’ படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்து, படக்குழுவினருக்குப் பிரியாணி விருந்தளித்துக் கொண்டாடியுள்ளார்.சுசி கணேசனின் ‘ஒரண்ட’
‘ஃபைவ் ஸ்டார்’, ‘திருட்டுப்பயலே’, ‘கந்தசாமி’...
“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ தயாராகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான முதல் பாகம்...
