Tag: தமிழ் திரையுலகம்

50-வது வயதில் கின்னஸ் சாதனை படைத்தவர் தாமு! – ஈரோடு மகேஷ் உருக்கம்

தாமுவின் சாதனையையும் பண்பையும் நினைவுகூர்ந்த ஈரோடு மகேஷ்தாமு தனது 50-வது வயதில் கின்னஸ் சாதனை படைத்தவர் என்று ஈரோடு மகேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கூட அவரை ‘அப்பா’ என்று அழைக்கும் அளவுக்கு...

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு நேரில் அஞ்சலி!

மறைந்த பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.தமிழ் திரையுலகில் தனக்கெனத் தனி...

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அஞ்சலி: கருப்பு உடையில் வந்த அமைச்சர் ராஜ்மோகன்!

மறைந்த இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர் ராஜ்மோகன் கருப்பு உடையில் நேரில் வருகை தந்தார்.நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர்தேவாவின் மறைவால் சோகத்தில் ஆழ்ந்துள்ள திரையுலகினர், அரசியல் தலைவர்கள்...

விஜய் அரசியலுக்கு போன அப்புறம் சினிமா எப்படி இருக்கு? – கார்த்தியின் நறுக்குத் தெறித்த பதில்!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள 'சர்தார் 2' திரைப்படத்தின் டிரெய்லர் திருநெல்வேலியில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் விமரிசையாக வெளியிடப்பட்டது.முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த படக்குழுவினர்,...

சினிமா மேடை அல்ல… இது மாணவர்களின் உரிமை மேடை! நீட் தேர்வை எதிர்த்து வெற்றிமாறன் சொன்ன நச் வார்த்தை!

​நீலம் மாணவர் இயக்கம் நடத்திய நீட் எதிர்ப்பு கண்டனப் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு; நீட் தேர்வை முற்றிலும் தடை செய்யக் கோரிக்கை.​ஒரு நாட்டில் மாணவர்கள் தங்கள் படிப்பு மற்றும் எதிர்காலத்தை விட்டுவிட்டுப் போராட்டக் களத்திற்கு...

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்: இன்று மாலை சென்னை எழும்பூரில் கூடுகிறது பேரணி!

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.எழும்பூரில் திரளும் திரையுலகினர் நீட்...