Homeசெய்திகள்தமிழ்நாடுஇசையமைப்பாளர் தேவா உடலுக்கு அஞ்சலி: கருப்பு உடையில் வந்த அமைச்சர் ராஜ்மோகன்!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அஞ்சலி: கருப்பு உடையில் வந்த அமைச்சர் ராஜ்மோகன்!

-

- Advertisement -

மறைந்த இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர் ராஜ்மோகன் கருப்பு உடையில் நேரில் வருகை தந்தார்.இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அஞ்சலி: கருப்பு உடையில் வந்த அமைச்சர் ராஜ்மோகன்!

நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர்

we-r-hiring

தேவாவின் மறைவால் சோகத்தில் ஆழ்ந்துள்ள திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அமைச்சர் ராஜ்மோகனும் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இசையுலகில் நீங்கா இடம்பிடித்த தேவா

தமிழ் திரையுலகில் தனித்துவமான இசை பாணியால் புகழ்பெற்ற தேவா, ஏராளமான திரைப்படப் பாடல்களையும் கானா பாடல்களையும் வழங்கியுள்ளார். அவரது மறைவு தமிழ் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

தேவாவின் இசைப் பங்களிப்புகளையும் அவரது பாடல்களையும் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வரும் நிலையில், அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா, SIR விவகாரம் குறித்து ஆலோசனை!

MUST READ