Tag: நேரில் அஞ்சலி
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜயின் தாயார் ஷோபா!
மறைந்த பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் உடலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் தாயார் ஷோபா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.நேரில் அஞ்சலி செலுத்திய ஷோபாதேவாவின் மறைவால் திரையுலகினரும் இசை ரசிகர்களும் சோகத்தில்...
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அஞ்சலி: கருப்பு உடையில் வந்த அமைச்சர் ராஜ்மோகன்!
மறைந்த இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர் ராஜ்மோகன் கருப்பு உடையில் நேரில் வருகை தந்தார்.நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர்தேவாவின் மறைவால் சோகத்தில் ஆழ்ந்துள்ள திரையுலகினர், அரசியல் தலைவர்கள்...
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி: மகன் ஸ்ரீகாந்த் தேவையை கட்டியணைத்து ஆறுதல்!
மறைந்த பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தேவாவின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்திய அவர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.ஸ்ரீகாந்த்...
