Tag: தயாராகிவிட்டது

தி.மு.கவை குறி வைத்து அடிப்பதற்கு பி.ஜே.பி தயாராகிவிட்டது – கே.என.நேரு கருத்து

திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அடிக்க அடிக்க பந்து மாதிரி எந்திரிக்க வேண்டும் துவண்டு விடக்கூடாது என திருவாரூரில் பாக நிலை முகவர்கள் மத்தியில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளாா். திருவாரூர்...