Tag: தர்மதுரை
அக்டோபர் 23-ல் மீண்டும் திரைக்கு வரும் ‘தர்மதுரை’! விஜய் சேதுபதியின் ஹிட் படத்துக்கு ரீ-ரிலீஸ்
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘தர்மதுரை’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சீனு ராமசாமி எழுதி இயக்கிய இப்படம் அக்டோபர் 23-ம்...
