Tag: தலைமைத் தேர்தல் ஆணையர்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு செப்டம்பர் 26-க்குள் ராஜினாமா செய்ய கெடு: CJP தலைவர் அபிஜீத் திப்கே அதிரடி அறிவிப்பு!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்...
