Tag: தவெக கூட்டணி

புதுச்சேரியில் தவெக கூட்டணியா?? தலைவர் விஜய் முடிவே இறுதி – ஆனந்த்

தவெக கூட்டணி தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என அக்கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர்...