Tag: தவெக புகார்

சத்யபாமா உருவக்கேலி விவகாரம் – ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தவெக புகார்!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்ததாகக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.தாராபுரத்தில் திமுக வேட்பாளர்...