Tag: தவெக மக்கள் சந்திப்பு

தற்குறிகள் கிடையாது… ஏன்டா தொட்டோம் என நினைச்சி ஃபீல் பன்ன போறீங்க… மக்கள் சந்திப்பில் சீறிய விஜய்!

தவெக தொண்டர்கள் தற்குறிகள் அல்ல, அவர்கள் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சரியக் குறிகள் என்று அக்கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், தமிழக வெற்றிக கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி...