Tag: தானோஸ்

மஞ்சளுக்குப் பதில் ஊதா நிற ஹல்தி! இணையத்தில் வைரலாகும் ‘தானோஸ்’ மீம்ஸ்கள்!

இந்தியப் பாரம்பரிய திருமணங்களில் வழக்கமாக நடத்தப்படும் மஞ்சள் நிற 'ஹல்தி' சடங்கிற்குப் பதிலாக, முற்றிலும் ஊதா நிற தீமில் (Purple-themed) நடத்தப்பட்ட சடங்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, மார்வெல் வில்லன் 'தானோஸ்'...