Tag: திமுக ஊழல் பட்டியல்

திமுக ஊழல் பட்டியல்: சிபிஐ-யிடம் புகார் அளிக்க உள்ளேன் – அண்ணாமலை பேட்டி..

திமுக ஊழல் பட்டியலின் அடிப்படையில், டெல்லி சென்று சிபிஐயிடம் புகாரளித்து  வழக்கு பதிவு செய்ய உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர்...