Tag: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
“200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு”…. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
