Tag: திராவிடர் விடுதலைக் கழகம்
தமிழ்நாடு ஆளுநருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம்
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை விவகாரத்தை கண்டித்து சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆளுநருக்கு 1000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடைபெற்றது. டிடி தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி மாதம் கொண்டாட்ட நிறைவு...