Tag: திருச்சி சிவா’
மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பழக்கமே கிடையாது – திருச்சி சிவா குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் பழக்கம் மத்திய அரசுக்கு இல்லையென திருச்சி சிவா கடுமையாக விமர்சித்துள்ளாா்.டெல்லியில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசியதாவது, ”நடந்து வரும்...
வட மாநிலங்களில் தமிழர் புரட்சியாளர்களின் பெயர்கள் எதற்காவது சூட்டப்பட்டுள்ளனவா? – திருச்சி சிவா ஆவேசம்
மாநிலங்களவையில் “வந்தே மாதரம்”தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது, திமுக எம்.பி திருச்சி சிவா மற்றும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் பேசும் நேரத்தில் மத்திய அமைச்சர் தலையிட்டதை...
தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு…
பீகாரில் ஒரு கோடிக்கு மேலான வாக்களா்கள் நீக்கப்பட்டதற்கு, தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா சாா்பில் விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.மேலும், இது குறித்து தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா...
மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும், மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜர்...
முஸ்லிம்களுக்கு மட்டும் வேறு கொள்கையை பாஜக அரசு கடைப்பிடிக்கிறது – திருச்சி சிவா
ஒன்றிய அரசின் செயல்கள் முஸ்லிம்களை அந்நியபடுத்துவதாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணரச்செய்கிறது. மசோதாக்கல் மீதான ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பது பயனளிப்பதில்லை என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் வக்ஃபு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் அளித்த திருத்தங்கள் எதுவுமே...
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாஜக மீறுகிறது – திருச்சி சிவா
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாரதிய ஜனதா கட்சியினர் மீறுவதாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் பேட்டியளித்துள்ளார்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று அதானி உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சி எம்.பிக்கள்...
