Tag: திருமாவளவன்
கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முறைகேடு: உரிய விசாரணை நடத்த திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி நிலவுகிறது. குறிப்பாக, தகுதித்...
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டார் – திருமாவளவன் பாராட்டு
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டதாகவும் புதிதாக கட்சி தொடங்கவுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை...
அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற அம்பேத்கரிய இயக்கம் இடம்பெற்றுள்ளது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம். இது சமூக நீதி மற்றும் அரசியல் சமத்துவத்தில்...
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளாா்.தவெக அமைச்சரவையில் விசிக இணைந்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு...
நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்தும் போராட்டம்: விசிக பங்கேற்கும் என திருமாவளவன் அறிவிப்பு!
நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஒன்றிணைக்கும் ஆர்ப்பாட்டங்களில் விசிக பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளாா்.ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது தொடர்பான சூழலில், விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.விஜய்யின் தமிழக வெற்றிக்...
