Tag: துப்பாக்கியை காட்டி மிரட்டல்

மனைவியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல்… அதிமுக பிரமுகர் உள்பட இருவர் கைது

திருவாரூரில் மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 2 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர்.திருவாரூர் நகராட்சி 27-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது மகன் பாலாஜி. இவர்...