Tag: துப்பாக்கி கும்பல்
கொலம்பியாவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து 20 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்த கும்பல் – சுற்றிவளைத்த போலீசார்!
கொலம்பியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் புகுந்து சுமார் 20 பேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவின் பிரபல சுற்றுலா நகரமான...
