Tag: துவாலு
உலக வரைபடத்திலிருந்து மறையப்போகும் துவாலு: கடலில் மூழ்கும் அபாயத்தில் ஒரு நாடு!
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கும், நவீன உலகிற்கும் மத்தியில், ஒரு நாடு உலக வரைபடத்திலிருந்தே நிரந்தரமாக மறையப்போகும் அபாயம் குறித்து உலகளாவிய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கும் ஹவாய் தீவுகளுக்கும் இடையே அமைந்துள்ள தெற்கு பசிபிக்...
