Tag: தேனி சிறுவன் உயிரிழப்பு
தவறான சிகிச்சையால் 14 வயது சிறுவன் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாகப் போராட்டம் – தேனியில் சாலை மறியலால் பரபரப்பு!
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கோமா நிலைக்குச் சென்ற 14 வயது சிறுவன், 60 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்குக் காரணமான மருத்துவர்கள்...
