2029 தேர்தல் மிக முக்கியமான தேர்தல், மிகப்பெரிய மாற்றத்தை இந்தியாவில் உருவாக்கப்பட இருக்கிறது. டெல்லியில் உருவாக்கப்படுகிறது.


அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்கு இதிலிருக்கும், அகில இந்திய அரசியலில் தொடர்ந்து பங்காற்றி வருபவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இது இந்திய மக்களை விடுவிக்கின்ற ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற, ஒரு தொலைநோக்கு பார்வையோடு ஆம் ஆத்மி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,
தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாருக்கு நேரம் சரியில்லை, அவருக்காக பல்வேறு நகரங்களில் போராட்டம் சூடு பிடித்திருக்கிறது. நாளை மாலை சைதாப்பேட்டை நாங்களும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் அதுதான் சரியாக இருக்கும். இன்று சமூக ஊடகம், ஊடகம் எல்லாம் பெருமளவில் வளர்ந்து விட்டது. அவர்கள் எந்த தவறு செய்தாலும் மாட்டிக் கொள்வார்கள்
இந்தியாவில் மாற்றம் வேண்டுமென்றால் மூன்றாவது அணி வரவேண்டும் என நினைக்கிறார்கள் அது மூன்றாவது அணி இல்ல;இதுதான் நிச்சயமான முதல் அணி என்றார்.
இதற்காக ஒரு மரியாதை நிமித்தமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க வந்ததாக தெரிவித்தார்.
வரும் தேர்தல்களில் த.வெ.க.வுக்கு எதிர்கட்சியே இருக்காது- அமைச்சர் செங்கோட்டையன்
