Tag: Ballot Paper Voting

“பிஜேபியின் தில்லுமுல்லு முகத்திரைகள் கிழிந்திருக்கிறது” – ஆம் ஆத்மி வசீகரன் பரபரப்பு பேட்டி!

2029 தேர்தல் மிக முக்கியமான தேர்தல், மிகப்பெரிய மாற்றத்தை இந்தியாவில் உருவாக்கப்பட இருக்கிறது. டெல்லியில் உருவாக்கப்படுகிறது.அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்கு இதிலிருக்கும், அகில இந்திய அரசியலில் தொடர்ந்து பங்காற்றி வருபவர் திமுக தலைவர் மு.க....