Tag: தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!!

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (TETO-JAC) சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது.தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்...