Tag: தொட்டாபெட்டா மலை

தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்ல 3 நாட்களுக்கு தடை விதிப்பு

உதகை தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்லும் சாலையில் சோதனைச்சாவடி அமைக்கும் பணிகள் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.நீலகிரி மாவட்டம்...