Tag: தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு… தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

சிவகாசி அருகேயுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதனையொட்டி சென்னையில் இருந்து விமானம்...