Tag: தோட்டத்து வீட்டில்

தோட்டத்து வீட்டில் புகுந்த நாகப்பாம்பு

பெரியகுளம் (தேனி மாவட்டம்)  அழகர்சாமிபுரம் கண்மாய்கரை பகுதி தோட்டத்து வீட்டில் முகமது என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நாகப்பாம்பு புகுந்துள்ளது. பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் பாம்பை கண்டுபிடிக்க இயலவில்லை. வனத்துறையினருக்கு உதவிடும்...