Tag: தோ்தல்
சத்துணவுப் பணியாளர்களுக்கு தோ்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – TTV தினகரன் கண்டனம்
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம், சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என...