Tag: தோ்வு முடிவு
தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல… முதல்வர் அறிவுரை
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக, “12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. தோ்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர...
