Tag: நஞ்சறுப்பான்

நஞ்சறுப்பான் மூலிகை பற்றி தெரியுமா?

நஞ்சுறுப்பான் மூலிகை நீண்ட சதை நிறைந்த வேர்களுடைய கொடி வகை தாவர வகைகளில் ஒன்று. இவற்றில் பூக்கள் வளரிய மஞ்சள் நிறத்துடன் உட்பக்கம் இளஞ்சவப்பாக சிறிய கொத்துக்கள் காணப்படும். தென்னிந்தியாவில் சமவெளி மழைப்பகுதிகளில்...