Tag: நடிகர் சங்க தலைவர்

3-வது முறையாக மலையாள நடிகர் சங்க தலைவராக மோகன்லால் தேர்வு

 மலையாள திரையுலகில் லாலேட்டனாக அனைவராலும் கொண்டாடும் நாயகன் மோகன்லால். 80-களில் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்று வரை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. காலத்திற்கேற்ப கதைக்களத்தையும் தேர்வு செய்து சிறந்த திரைப்படங்களில் நடித்து...