Tag: நடிகை வினோதினி

மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன் – நடிகை வினோதினி!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது தொடர்பாக நடிகை வினோதினி, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:...