Tag: நடிகை
69ஆவது ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா….. சிறந்த நடிகர், நடிகைக்கான விருது யார் யாருக்கு?
69 ஆவது ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழாவில் யார் யாருக்கு விருதுகள் வழங்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.இந்தியாவிலேயே மிகப்பெரிய விருது வழங்கும் விழாக்களில் ஒன்றான ஃபிலிம் ஃபேர் விருது விழா குஜராத் மாநிலத்தில்...
எனக்கு அழுது நடிக்க மிகவும் விருப்பம் – நடிகை பிரியங்கா மோகன்
தெலுங்கில் அறிமுகமாகி தமிழ் மொழியில் இன்று கொடி கட்டி பறப்பவர் நடிகை பிரியங்கா மோகன். அறிமுகமான திரைப்படம் தெலுங்காக இருப்பினும், தற்போது அடுத்தடுத்து தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களுடன்...
7 ஆஸ்கர் விருதுகளை வென்ற வெற்றி திரைப்படம்
7 ஆஸ்கர் விருதுகளை வென்ற வெற்றி திரைப்படம்அகாடமி விருது எனப்படும் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த...
அமெரிக்காவில் இன்று ஆஸ்கர் விழா
அமெரிக்காவில் இன்று ஆஸ்கர் விழா
95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று இரவு தொடங்குகிறது.சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருதுகள் வழங்கும் விழா...
கோஸ்டி படத்தின் முன்னோட்டம் வௌியானது
கோஸ்டி படத்தின் முன்னோட்டம் வௌியானது
காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் கோஸ்டி படத்தின் முன்னோட்டம் வௌியானது.குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் கல்யாண், தற்போது காஜல் அகர்வால் நடித்திருக்கும் 'கோஸ்டி' படத்தை...
மேன் படத்தில் நடிக்கும் ஹன்சிகா
மேன் படத்தில் நடிக்கும் ஹன்சிகாஆர்யா நடித்த கலாபகாதலன், வந்தாமல படங்களை இயக்கிய இகோர் இயக்கும் புதிய திரைப்படம் மேன். இதில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில்நடிக்கிறார்.
இது அவருக்கு 51-வது படம். இதில் ஆரி அர்ஜூனா...