Tag: நடிகை
திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்… வதந்திக்கு மஞ்சிமா மோகன் விளக்கம்…
திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருப்பதாகவும், திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பம் இல்லை என்றும் பரவிய வதந்திகள் குறித்து நடிகை மஞ்சிமா மோகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.கோலிவுட் சினிமாவின் ஒரு நட்சத்திர தம்பதி மஞ்சிமா...
பிரபல தமிழ் நடிகைக்கு மூன்றாவது திருமணம்… இணையத்தில் வைரல்…
மூன்றாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகைக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.கோலிவுட் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா...
9 மாத கருவுடன் ரேம்ப் வாக் சென்ற நடிகை அமலா பால்
9 மாத கருவுடன் ரேம்ப் வாக் சென்ற நடிகை அமலாபாலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அமலா பால் தமிழ்சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர். சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம்...
சினேகாவின் உடை குறித்து பத்திரிகையில் விமர்சனம்… அதிரடி முடிவு எடுத்த நடிகை…
கோலிவுட் ரசிகர்களால் புன்னகை அரசி என அன்புடன் கொண்டாடப்படுபவர் சினேகா. 90-களில் தொடங்கி இன்று வரை கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துபிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!க் கொண்டிருக்கிறார். இவரது...
திருமணம் நடந்தால் பலருக்கு நல்லது… நடிகை வரலட்சுமி தகவல்….
நடிகர் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று...
கசப்பான சம்பவங்களால் சினிமாவை விட்டு விலகினேன்… கண்கலங்கிய நடிகை பாவனா…
ஒரு சில கசப்பான சம்பவங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்தேன் என்று நடிகை பாவனா தெரிவித்திருந்தார்.தமிழிலும் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம்...
