- Advertisement -
மூன்றாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகைக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கோலிவுட் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா வாசுதேவன். முதல் படத்திலேயே மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார் மீரா. இதைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் கத்தி கப்பல், ஜெர்ரி, ஆட்ட நாயகன், குமரிப்பெண்ணின் உள்ளத்திலே, அடங்க மறு ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தவிர மலையாளத்திலும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார்




