spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசின்னத்திரை நடிகை லீலா காலமானார்!!

சின்னத்திரை நடிகை லீலா காலமானார்!!

-

- Advertisement -

இளம் நடிகை லீலா் உடல்நலக்குறைவு காரணமாக காலமானாா்.சின்னத்திரை நடிகை லீலா காலமானாா்!!சின்னத்திரை நடிகையான ராஷ்மி லீலா (37) பெங்களூருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் காலமானாா். இவா் நுரையீரல் தொடா்பான நோயால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு வந்துள்ளாா். இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்திருந்தாா். பாப்பா பண்டு, பந்தவ்யா உள்ளிட்ட பல்வேறு சீாியல்களில் நடித்து உள்ளாா். இவரது நடிப்பிற்கு ரசிகா் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் ராஷ்மி லீலா சிகிச்சை பலனின்றி உயிா் பிாிந்ததாக அவரது உறவினா்கள் கண்ணீா் மல்க தொிவித்தனா். ரசிகா்களின் மனத்தை வென்ற அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்த தருணத்தில் இத்துயரம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

இவரது மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.

நெட்ஃப்ளிக்ஸின் ரூ. 60 கோடியை மறுத்த நட்சத்திர ஜோடி!! குவியும் பாராட்டுகள்…

MUST READ