spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபுதுச்சேரி அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

புதுச்சேரி அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

-

- Advertisement -

புதுச்சேரி அரசின் 2024 மற்றும் 2025-ஆம் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.புதுச்சேரி அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

2024 ஆம் ஆண்டு ஜிகா்தண்டா டபுள் எக்ஸ்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது காா்த்திக் சுப்பராஜ்க்கும், 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது தினேஷ் செல்வராஸ் இயக்கிய கடல்கன்னி படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

சங்கரதாஸ் சாமிகள் பெயரில் தலா ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் விருதுகளை புதுச்சேரி திரைப்பட விழாவில் அம்மாநில முதல்வா் ரங்கசாமி வழங்குகிறாா்.

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

 

MUST READ